Manchester City

img

சாம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்க தடை மான்செஸ்டர் சிட்டி முறையீடு

இங்கிலாந்து நாட்டின் கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் சிட்டி அணி ஐரோப்பாவில் நடை பெறும் அனைத்து சீசன்களிலும் அசத்தலாக விளையாடக்  கூடியது. 2019-ஆம் ஆண்டுக்கான இங்கிலிஷ் பிரீமியர் லீக்  தொடரிலும் மான்செஸ்டர் சிட்டி அணி தான் சாம்பியன் பட்டம் வென்றது.